மூன்று பேர் உயிரிழப்பு ! கனடாவில் மிதவை விமான விபத்து !

உலகம் சற்றுமுன்

mthavai vimanam - 2026கனடாவின் வடக்கு கியூபெக், பகுதியில் மிதவை விமானம் ஒன்று கீழே விழுந்து நொறுங்கியது. விபத்தில் படுகாயமடைந்த நபர் கிரிஃபன் ஹெலிகாப்டர் மூலம் சிகிச்சைக்காக மாண்ட்ரீலுக்கு வடக்கே 700 கிலோமீட்டர் தொலைவில் உள்ள முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.மூவர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பான தகவல்கள் எவையும் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்நிலையில் விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.