மருதாணி வைத்து பண்டிகைக்கு தயார் ஆகும் பெண்கள்!

அடடே... அப்படியா? இந்தியா பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல் விழாக்கள் விசேஷங்கள்
karvatchath - 2026

பெண்கள் கார்வாச்சத் பண்டிகையைக் கொண்டாட அணிவகுத்து நிற்கிறார்கள், திருவிழாவின் முன்பு மருதாணி கைகளிலும் கால்களிலும் வரைந்து கொள்கின்றனர்.

கார்வாச்சத் பண்டிகை பெண்கள் தங்கள் கணவரின் நீண்ட ஆயுளுக்காக மேற்கொள்ளும் விரதமாகும். காலை சூரியோதயத்திலிருந்து அஸ்தமனம் வரையில் உணவோ நீரோ அருந்துவதில்லை.

karchith virath - 2026

இந்த பண்டிகை இந்த வருடம் அக்.17 வியாழக்கிழமை (இன்று) கொண்டாடப்படுகிறது. இதில் சிவன் பார்வதி கணேசன்,முருகன் ஆகிய கடவுளரை மையமாகக் கொண்டு வணங்குகின்றனர்.

சூரிய உதயத்திலிருந்து ஆரம்பமாகும் பெண்களின் இந்த விரதம் இரவு சந்திரனின் வரவிற்காக காத்திருக்கிறார்கள். சந்திரனைக் கண்டபின் கணவர் கையால் தண்ணீர் அருந்தி இதனை முடிக்கிறார்கள்.

karvatchath chanth - 2026

இதற்காக நேற்று பெண்கள் தங்கள் கைகளிலும் கால்களிலும் மருதாணி வைத்துக் கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.