
வருடம் தோறும் வந்துவிடுகிறது குரு பெயர்ச்சியும் அதை தொடர்ந்த குரு பெயர்ச்சி பலன்களும் இப்போதெல்லாம் ஜோதிட நம்பிக்கை அதிகம் கொண்ட மக்கள் பலர் குருபெயர்ச்சி சனிப்பெயர்ச்சி இவற்றை விடாமல் படித்து பார்த்து தங்களது வாழ்க்கைக்கான எச்சரிக்கை மணியாகவும் எடுத்துக் கொள்கின்றனர்
இந்த மாதம் இறுதியில் குரு பெயர்ச்சி வருகிறது வாக்கிய பஞ்சாங்கப்படி அடுத்த மாத முதல் வாரத்தில் குரு பெயர்ச்சி நடக்கிறது ஒரு வருட காலத்திற்கு குரு எத்தகைய பலன்களை தருவார் என்ற எதிர்பார்ப்பும் ஆசையும் ஜோதிட நம்பிக்கை மிகுந்தவர்கள் ஏற்படுவது இயல்புதான்
இதோ உங்களுக்கான சதவிகித வாரியான பலன்கள்… இதை வைத்து நமக்கு நற்பலன்கள் எவ்வளவுக்கு இருக்கும் என்று மேலோட்டமாக தெரிந்து கொள்ளலாம்!
குருபெயர்ச்சி பலன்கள் 2019 − 2020
மேஷ ராசியினருக்கு….
மேஷ ராசி & மேஷ லக்னம் − 96%
மேஷ ராசி & ரிஷப லக்னம் − 94%
மேஷ ராசி & மிதுன லக்னம் − 70%
மேஷ ராசி & கடக லக்னம் − 73%
மேஷ ராசி & சிம்ம லக்னம் − 86%
மேஷ ராசி & கன்னி லக்னம் − 72%
மேஷ ராசி & துலா லக்னம் − 82%
மேஷ ராசி & விருச்சிக லக்னம் − 89%
மேஷ ராசி & தனுர் லக்னம் − 60%
மேஷ ராசி & மகர லக்னம் − 66%
மேஷ ராசி & கும்ப லக்னம் − 70%
மேஷ ராசி & மீன லக்னம் − 80%
ரிஷப ராசியினருக்கு…
ரிஷப ராசி & மேஷ லக்னம் − 88%
ரிஷப ராசி & ரிஷப லக்னம் − 90%
ரிஷப ராசி & மிதுன லக்னம் − 60%
ரிஷப ராசி & கடக லக்னம் − 66%
ரிஷப ராசி & சிம்ம லக்னம் − 85%
ரிஷப ராசி & கன்னி லக்னம் − 58%
ரிஷப ராசி & துலா லக்னம் − 83%
ரிஷப ராசி & விருச்சிக லக்னம் − 81%
ரிஷப ராசி & தனுர் லக்னம் − 63%
ரிஷப ராசி & மகர லக்னம் − 76%
ரிஷப ராசி & கும்ப லக்னம் − 69%
ரிஷப ராசி & மீன லக்னம் − 98%
மிதுன ராசியினருக்கு…
மிதுன ராசி & மேஷ லக்னம் − 76%
மிதுன ராசி & ரிஷப லக்னம் − 79%
மிதுன ராசி & மிதுன லக்னம் − 45%
மிதுன ராசி & கடக லக்னம் − 47%
மிதுன ராசி & சிம்ம லக்னம் − 77%
மிதுன ராசி & கன்னி லக்னம் − 39%
மிதுன ராசி & துலா லக்னம் − 69%
மிதுன ராசி & விருச்சிக லக்னம் − 72%
மிதுன ராசி & தனுர் லக்னம் − 46%
மிதுன ராசி & மகர லக்னம் − 44%
மிதுன ராசி & கும்ப லக்னம் − 62%
மிதுன ராசி & மீன லக்னம் − 80%
கடக ராசியினருக்கு…
கடக ராசி & மேஷ லக்னம் − 66%
கடக ராசி & ரிஷப லக்னம் − 71%
கடக ராசி & மிதுன லக்னம் − 46%
கடக ராசி & கடக லக்னம் − 36%
கடக ராசி & சிம்ம லக்னம் − 63%
கடக ராசி & கன்னி லக்னம் − 42%
கடக ராசி & துலா லக்னம் − 72%
கடக ராசி & விருச்சிக லக்னம் −67%
கடக ராசி & தனுர்லக்னம் − 57%
கடக ராசி & மகர லக்னம் − 52%
கடக ராசி & கும்ப லக்னம் − 64%
கடக ராசி & மீன லக்னம் − 68%
சிம்ம ராசியினருக்கு…
சிம்ம ராசி & மேஷ லக்னம் − 97%
சிம்ம ராசி & ரிஷப லக்னம் − 95%
சிம்ம ராசி & மிதுன லக்னம் − 55%
சிம்ம ராசி & கடக லக்னம் − 60%
சிம்ம ராசி & சிம்ம லக்னம் − 90%
சிம்ம ராசி & கன்னி லக்னம் 65%
சிம்ம ராசி & துலா லக்னம் − 92%
சிம்ம ராசி & விருச்சிக லக்னம் − 94%
சிம்ம ராசி & தனுர் லக்னம் − 70%
சிம்ம ராசி & மகர லக்னம் − 66%
சிம்ம ராசி & கும்ப லக்னம் − 64%
சிம்ம ராசி & மீன லக்னம் − 86%
கன்னி ராசியினருக்கு…
கன்னி ராசி & மேஷ லக்னம் − 66%
கன்னி ராசி & ரிஷப லக்னம் − 70%
கன்னி ராசி & மிதுன லக்னம் − 38%
கன்னி ராசி & கடக லக்னம் − 41%
கன்னி ராசி & சிம்ம லக்னம் − 62%
கன்னி ராசி & கன்னி லக்னம் − 35%
கன்னி ராசி & துலா லக்னம் − 56%
கன்னி ராசி & விருச்சிக லக்னம் − 61%
கன்னி ராசி & தனுர் லக்னம் − 39%
கன்னி ராசி & மகர லக்னம் − 48%
கன்னி ராசி & கும்ப லக்னம் − 51%
கன்னி ராசி & மீன லக்னம் − 69%
துலா ராசியினருக்கு….
துலா ராசி & மேஷ லக்னம் − 78%
துலா ராசி & ரிஷப லக்னம் − 88%
துலா ராசி & மிதுன லக்னம் − 56%
துலா ராசி & கடக லக்னம் − 59%
துலா ராசி & சிம்ம லக்னம் −76%
துலா ராசி & கன்னி லக்னம் − 47%
துலா ராசி & துலா லக்னம் − 90%
துலா ராசி & விருச்சிக லக்னம் 87%
துலா ராசி & தனுர் லக்னம் − 57%
துலா ராசி & மகர லக்னம் − 65%
துலா ராசி & கும்ப லக்னம் − 69%
துலா ராசி & மீன லக்னம் − 99%
விருச்சிக ராசியினருக்கு….
விருச்சிக ராசி & மேஷ லக்னம் − 85%
விருச்சிக ராசி & ரிஷப லக்னம் − 95%
விருச்சிக ராசி & மிதுன லக்னம் − 55%
விருச்சிக ராசி & கடக லக்னம் − 65
விருச்சிக ராசி & சிம்ம லக்னம் − 90%
விருச்சிக ராசி & கன்னி லக்னம் 60%
விருச்சிக ராசி & துலா லக்னம் − 66%
விருச்சிக ராசி & விருச்சிகம் லக்னம் − 77%
விருச்சிக ராசி & தனுர் லக்னம் − 59%
விருச்சிக ராசி & மகர லக்னம் − 64%
விருச்சிக ராசி & கும்ப லக்னம் −66%
விருச்சிக ராசி & மீன லக்னம் − 71%
தனுசு ராசியினருக்கு…
தனுசு ராசி & மேஷ லக்னம் − 57%
தனுசு ராசி & ரிஷப லக்னம் − 60%
தனுசு ராசி & மிதுன லக்னம் − 55%
தனுசு ராசி & கடக லக்னம் − 62%
தனுசு ராசி & சிம்ம லக்னம் − 69%
தனுசு ராசி & கன்னி லக்னம் − 63%
தனுசு ராசி & துலா லக்னம் − 72%
தனுசு ராசி & விருச்சிக லக்னம் − 70%
தனுசு ராசி & தனுர் லக்னம் − 41%
தனுசு ராசி & மகர லக்னம் − 46%
தனுசு ராசி & கும்ப லக்னம் − 49%
தனுசு ராசி & மீன லக்னம் − 53%
மகர ராசியினருக்கு…
மகர ராசி & மேஷ லக்னம் − 74%
மகர ராசி & ரிஷப லக்னம் − 80%
மகர ராசி & கடக லக்னம் − 37%
மகர ராசி & சிம்ம லக்னம் − 66%
மகர ராசி & கன்னி லக்னம் − 42%
மகர ராசி & துலா லக்னம் − 72%
மகர ராசி & விருச்சிக லக்னம் − 68%
மகர ராசி & தனுர் லக்னம் − 49
மகர ராசி & மகர லக்னம் − 54%
மகர ராசி & கும்ப லக்னம் − 58%
மகர ராசி & மீன லக்னம் − 62%
கும்ப ராசியினருக்கு…
கும்ப ராசி & மேஷ லக்னம் − 80%
கும்ப ராசி & ரிஷப லக்னம் − 75%
கும்ப ராசி & மிதுன லக்னம் − 38%
கும்ப ராசி & கடக லக்னம் − 40%
கும்ப ராசி & சிம்ம லக்னம் − 50%
கும்ப ராசி & கன்னி லக்னம் − 60%
கும்ப ராசி & துலா லக்னம் − 72%
கும்ப ராசி & விருச்சிக லக்னம் − 78%
கும்ப ராசி & தனுசு லக்னம் − 56%
கும்ப ராசி & மகர லக்னம் − 65%
கும்ப ராசி & கும்ப லக்னம் − 77%
கும்ப ராசி & மீன லக்னம் − 86%
மீன ராசியினருக்கு…
மீன ராசி & மேஷ லக்னம் − 96%
மீன ராசி & ரிஷப லக்னம் − 88%
மீன ராசி & மிதுன லக்னம் − 40%
மீன ராசி & கடக லக்னம் − 50%
மீன ராசி & சிம்ம லக்னம் − 80%
மீன ராசி & கன்னி லக்னம் − 60%
மீன ராசி & துலா லக்னம் − 92%
மீன ராசி & விருச்சிக லக்னம் − 90%
மீன ராசி & தனுசு லக்னம் − 55%
மீன ராசி & மகர லக்னம் − 70%
மீன ராசி & கும்ப லக்னம் − 85%
மீன ராசி & மீன லக்னம் − 80%



