துபாயில் சூரிய கிரகணம்!

அடடே... அப்படியா? உலகம்
solareclip 1 - 2026

நெருப்பு வளைய சூரிய கிரகணம் காலை 8 மணிக்கு தொடங்கி உள்ளது. இந்நிலையில் துபாயில் சூரிய கிரகணம் தெரிய தொடங்கியது.

முழு சூரியகிரகணமாக வளைய வட்ட வடிவமான சூரிய கிரகணம் தெரிந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.