சென்னை, அகமதாபாத், கொச்சி, புவனேஷ்வர் சூரிய கிரகண காட்சிகள்!

இந்தியா பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
solareclip - 2026

 தமிழகம், கேரளா, ஒடிஷாவின் சில பகுதிகளில் சூரிய கிரகணம் தெரிய தொடங்கியது,

விண்ணில் நிகழும் அரியவகை நெருப்பு வளைய சூரிய கிரகணம் காலை 8.06 மணிக்கு ஊட்டியில் தெரிய தொடங்கியது. இதனை தொடர்ந்து கரூர் உள்ளிட்ட பகுதிகளிலும் சூரிய கிரகணம் தெரிந்தது.

சென்னை உட்பட தமிழகத்தின் சில நகரங்களில் சூரிய கிரகணம் தெரிந்தது. கேரளாவின் கொச்சினிலும் ஒடிஷாவின் புவனேஷ்வரிலும் சூரிய கிரகணம் தென்பட்டது.

ஏற்கனவே ஒடிஷாவில் சூரிய கிரகணத்தை முன்னிட்டு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குஜராத்தின் அகமதாபாத்திலும் சூரிய கிரகணத்தை பார்க்க முடிந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.