மக்கள் வரிப்பணத்தில்… பிரசாந்த் கிஷோருக்கு இசட் பாதுகாப்பு!

உரத்த சிந்தனை புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்
nithish kumar prasanth kishore - 2026

கடவுளே… JDU கட்சியிலிருந்து பிரஷாந்த் கிஷோர் விலகிய பின் தன்னுடைய கட்சிக்கு அரசியல் ஆலோசகராக நியமித்துக் கொண்டார் மம்தா.

இப்போது பிரஷாந்த் கிஷோருக்கு Z பிரிவு பாதுகாப்பை மாநில காவல்துறையை கொண்டு அளித்திருக்கிறார் மேற்குவங்காள முதல்வர் மம்தா.

ஒவ்வொரு அரசியல் கட்சியிடமும் 400 கோடி, 500 கோடி என்று பகல் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கும் பிரஷாந்த் கிஷோருக்கு தன்னுடைய சொந்த செலவில் பாதுகாப்பு படையை உருவாக்கிக் கொள்ள முடியாதா என்ன ?!!

மக்கள் வரிப்பணத்தில் ..Z பிரிவு கமாண்டோக்களின் ஆயுதம் தாங்கிய பாதுகாப்பு!

CAA, பங்களாதேஷ் காரர்களின் ஊடுருவல் அதிகமுள்ள மாநிலங்களில் ஒன்றான மேற்கு வங்காளம், அதன் முதல்வர் மம்தா, தமிழக எதிர் கட்சி, இதன் CAA எதிர்ப்பு , இவர்கள் இருவருக்கும் வேலை பார்க்கும் பிரஷாந்த் கிஷோர், தமிழகத்தின் திடீர் CAA எதிர்ப்பு போராட்டங்கள் என்று வெளிப்படையாக இணையும் பல புள்ளிகளின் மைய்ய புள்ளி பிரஷாந்த் கிஷோர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.