தூள் பக்கோடா செஞ்சு தூள் கிளப்புவோம்!

Published:

thul pakoda

தூள் பக்கோடா

தேவையானவை:
பெரிய வெங்காயம்                    – கால் கிலோ (நறுக்கவும்),
கடலை மாவு                               – 150 கிராம்,
அரிசி மாவு                                   – 25 கிராம்,
உருவிய கறிவேப்பிலை         – 2 ஆர்க்கு,
இஞ்சி                                             – ஒரு துண்டு (நசுக்கவும்),
பச்சை மிளகாய்                         – 4 (நசுக்கவும்),
மிளகாய்த்தூள்                          – ஒரு டீஸ்பூன்,
உப்பு                                              – தேவையான அளவு,
எண்ணெய்                                 – 300 கிராம்.

ALSO READ:  தாமிரபரணிக் கரை ஆலயத்தில்... வழிபாட்டில் திருவள்ளுவர்!

செய்முறை:
எண்ணெய் தவிர மற்ற பொருட்களை நன்கு கலக்கவும். எண்ணெயை சூடாக்கி அதில் இருந்து 2 டீஸ்பூன் எடுத்து மாவு கலவையில் சேர்த்து, நீர் தெளித்து பிசிறவும். மாவை சூடான எண்ணெயில் உதிர்த்து சிவக்க பொரிக்கவும். விருப்பப்பட்டால்… 4, 5 பூண்டுப் பற்களை நசுக்கி சேர்க்கலாம்.

Related articles

Recent articles

spot_img