சிறிது நேரத்தில் சந்திப்போம்! இந்தியில் டிவிட் செய்த டிரம்ப்!

உலகம் பொது தகவல்கள்
05 June05 Trump - 2026

இந்தியா செல்வதற்கு ஆர்வமாக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அகமதாபாத் வரும் முன் டிவிட்டரில் அதிபர் இந்தியில் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவுக்கு வருவதை எதிர்நோக்கி இருக்கிறோம். நாங்கள் வழியில் இருக்கிறோம், சில மணிநேரங்களில் அனைவரையும் சந்திப்போம்! என கூறியுள்ளார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.