
இந்தியா செல்வதற்கு ஆர்வமாக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அகமதாபாத் வரும் முன் டிவிட்டரில் அதிபர் இந்தியில் பதிவிட்டுள்ளார்.
இந்தியாவுக்கு வருவதை எதிர்நோக்கி இருக்கிறோம். நாங்கள் வழியில் இருக்கிறோம், சில மணிநேரங்களில் அனைவரையும் சந்திப்போம்! என கூறியுள்ளார்
हम भारत आने के लिए तत्पर हैं । हम रास्ते में हैँ, कुछ ही घंटों में हम सबसे मिलेंगे!
— Donald J. Trump (@realDonaldTrump) February 24, 2020



