ஒரே ஒரு ட்வீட்டால் ட்ரம்பை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

உலகம் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
trump - 2026

ஒரே ஒரு ட்வீட்டால் ட்ரம்பை வறுத்தெடுக்கின்றனர் நெட்டிசன்கள்!

இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்த நாளை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் துக்கம் நிறைந்த நாளாக `புனித வெள்ளி’ என்ற பெயரில் கொண்டாடி வருகின்றனர்.

இதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “HAPPY GOOD FRIDAY TO ALL” என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதனால், நெட்டிசன்களை அவரை அந்த பதிவின் கமெண்டுகளிலேயே விமர்சிக்க தொடங்கினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.