
விராலி தோசை
தேவையான பொருள்கள்:
விராலி தூள் – 10 கிராம்
சீரகத்தூள் – 10 கிராம்
முந்திரிப்பருப்புத்தூள் – 10 கிராம்
பாதாம்பருப்பு – 10 கிராம்
சாலாமிசிரித்தூள் – 10 கிராம்
தோசை மாவு – ½ கிலோ
செய்முறை:
தோசை மாவில் விராலி உட்பட அனைத்தையும் கலந்து தேவையான அளவில் தண்ணீர், உப்பு சேர்த்து தோசை வார்க்கவும். இந்த தோசை கல்யாணமான தம்பதிகள் சாப்பிட ஏற்றது.
இருவரும் இணையில்லா இன்பம் பெறும் வகையில் அவர்களின் இனப்பெருக்க மண்டலம் தூண்டப்படும். பாலியல் குறைபாடு உள்ளவர்களும் இதனை உணவாக அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம்.
Posts by பொதிகைச்செல்வன்:
- அடடா… தமிழக அரசால் இனி வெதர்மென்களுக்கு எல்லாம் ஒதறல் எடுக்கும் போலிருக்கே!
- பகுத்தறிவற்ற அநாகரிகமே அடையாளம்!
- டாஸ்மாக் முறைகேடு: ஈடி அலுவலகத்தில் விசாகனிடம் விசாரணை!
- BoycottTurkey – துருக்கி புறக்கணிப்பு; இப்போ இந்திய அரசும் தொடங்கிடுச்சு!
- ‘காமெடியன்’ ஆகிப்போன அதிபர் டிரம்ப்! இந்தியர்களால் ட்ரோல் செய்யப்படுவது ஏன்?


