வல்லாரை ஜூஸ்ல இல்லாத பயனே இல்லை!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
valarai juice

வல்லாரை ஜுஸ்

தேவையான பொருட்கள்:

வல்லாரைக் கீரை – 50 கிராம்

ரோஜா இதழ்கள் – ஒரு கைப்பிடி

அமுக்கரா தூள் – ¼ தேக்கரண்டி

ஏலக்காய்த் தூள் – ¼ தேக்கரண்டி

சர்க்கரை – தேவையான அளவு

தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை:

மேற்கண்டவற்றை தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி சாப்பிடவும்.

பயன்கள்:

நரம்புத்தளர்ச்சி நீங்கும். சிந்தனை, அறிவுத்திறன், ஞாபகசக்தி மேலே அதிகரிக்கும். இரத்த அழுத்தம் சமன்ப்படும். நல்ல சுறுசுறுப்பு தரும். உடல் எடையை சீராக்கும். தோல் சார்ந்த நோய்கள் குணமாகும். ஆண்மை அதிகரிக்கும். உடலில் காணும் கொழுப்புக் கட்டிகளைக் கரைக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.