குயிக்கா செஞ்சு கொறிக்க.. முந்திரி பெப்பர் ஃப்ரை!

218
cashew 1 - 2026

கேஷ்யூ – பெப்பர் ஃப்ரை

தேவையானவை:

முழு முந்திரி – – 50 கிராம்,
(பூச்சி, வண்டுகள் இல்லாததாக பார்த்து வாங்கவும்)
நெய் – 2 டீஸ்பூன்,
மிளகுத்தூள் – கால் டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு,
தூள் உப்பு – கால் டீஸ்பூன்.

செய்முறை:

casw peper fry - 2026

நெய்யைச் சூடாக்கி முழு முந்திரியைக் கருகாதவாறு பொன்னிறமாகப் பொரித்து எடுத்து அடுப்பை அணைக்கவும். சூடான நெய்யில் உப்பு, மிளகுத் தூள், கறிவேப்பிலை சேர்க்கவும். இப்போது வறுத்த முந்திரி சேர்க்கவும். நெய் சூடு ஆறிய உடன் மிளகுத்தூளும், உப்பும், முந்திரியும் நன்கு ஒட்டிக்கொள்ளும்.

சூப்பரான டீ டைம் ஸ்நாக்ஸ் இது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × five =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.