சீசனல் ஃபுட்: பலாபழ அல்வா!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
jackfruit halwa

பலாச்சுளை அல்வா

தேவையானவை:

பலாச்சுளை – 16,
சீனி – ஒன்றரை கப்,
நெய் – 4 மேஜைக்கரண்டி.

செய்முறை:

பலாச்சுளையில் உள்ள கொட்டை மற்றும் உள் தோலை நீக்கி விட்டுப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அடிகனமான வாணலியில் நறுக்கிய பலாச்சுளையைப் போட்டு சீனி சேர்த்து அடுப்பில் வைத்து சீனி கரையும் வரை கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும். 20 நிமிடங்கள் கழித்து நெய் சேர்த்து நன்கு கிளறி இறக்கி விடவும்.

சுவையான பலாச்சுளை அல்வா ரெடி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.