ரஜினியை கேலி செய்யும் கோமாளிக்கு கடும் கண்டனம்…!

komali 1 - 2026

‘கோமாளி’ டிரைலரில் ரஜினிகாந்த்தின் அரசியல் வரவு குறித்து கேலி செய்யும் வகையில் இடம்பெற்ற காட்சிக்கு, அவரின் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடித்துள்ள ‘கோமாளி’ படத்தின் டிரைலர் நேற்று மாலை வெளியானது.

komali 2 1 - 2026

காட்சி வெளியான சில மணி நேரங்களிலேயே யுடியூப்பில் பல லட்சம் முறை பார்க்கப்பட்டுள்ளது.

அந்த டிரைலரில் நடிகர் ரஜினிகாந்த் 1996-ல் இருந்தே அரசியலுக்கு வருவதாக கூறி வருகிறார் என்பதை கேலி செய்து ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது.

ஜெயம் ரவி கோமாவில் 19 ஆண்டுகளாக இருந்து மீண்டு வருவதாக கதை உருவாக்கப்பட்டுள்ளது.

jayamravi - 2026

கோமாவில் இருந்து மீண்டு எழும் ஜெயம் ரவியிடம் அவர் கோமாவில் இருந்ததை நிரூபிக்க யோகி பாபு டிவியை ஆன் செய்கிறார்.

அதில் ரஜினி அரசியலுக்கு வருவதாக சொல்கிறார்.

rajinikanth - 2026

ரஜினியை கிண்டல் செய்யும் விதமாக இந்த காட்சி படத்தில் இடம்பெற்றதா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு படத்தின் தயாரிப்பாளரும், நாயகன் ஜெயம் ரவியும் மறுப்பு தெரிவித்தனர்.

ALSO READ:  ஏபிவிபி., மாணவர்கள் மீது விசிக.,வினரின் கண்மூடித்தன தாக்குதலுக்கு கண்டனம்!

ஆனால் ரஜினி ரசிகர்கள் இந்த காட்சிக்கு எதிர்ப்பு தெரித்து ஜெயம் ரவியையும் படத்தையும் கடும் கண்டனங்களையும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள்.

Related Tags :

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories