விஜயகாந்தின் 69வது பிறந்த நாள்! குவியும் வாழ்த்துகள்!

சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
vijayakanth-birthday
vijayakanth-birthday

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் 69-வது பிறந்தநாளையொட்டி இன்று (ஆக.25) குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள், ரசிகர்கள் உள்பட சமூக வலைத்தளங்களில் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

vijayakanth-birthday1
vijayakanth-birthday1

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.