விஜயதசமியில் வித்யாரம்பம் ஏடு தொடங்கல்

சற்றுமுன்
IMG 20170930 WA0004 - 2026

விஜயதசமியையொட்டி நாகர்கோவிலை அடுதத் பார்வதிபுரம் சரஸ்வதி
கோயிலில்வித்யாரம்பம் எனும் குழதைகளுக்கான எழுத்தறிவித்தல் ஏடு தொடங்கும்
நிகழ்ச்சி நடந்தது.

இதில் கலந்து கொண்ட குழந்தைகளை மடியில் அமர வைத்து அரிசியில் அ,ஆ எழுத கற்று
கொடுத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.