இனிமே ஃபுல் கவர்ச்சிதான்.. அநியாயத்திற்கு மாறிப்போன ஐஸ்வர்யா ராஜேஷ்….

சினி நியூஸ் சினிமா

e4ef1d4133d418624fa837c288968015 - 2026

தமிழ் சினிமாவில் காக்கா முட்டை படம் மூலம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அதன் பின் தொடர்ந்து புடவை கட்டி குடும்பப்பாங்கான வேடங்களில் மட்டுமே நடித்து வந்தார்.

ஆனால், மாடர்ன் பெண்ணாக கவர்ச்சி காட்டி நடிக்க வேண்டும் என ஆசை அவருக்கு இருந்தும், அது போன்ற கதைகளில் நடிக்க எந்த இயக்குனரும் ஆர்வம் காட்டவில்லை.

தெலுங்கில் விஜய்தேவரகொண்டாவுடன் சற்று கவர்ச்சியாக ஒரு புதிய படத்தில் நடித்தார். ஆனால், படம் ஊத்திக்கொண்டது. 

இந்நிலையில், சமீபத்தில் பல லட்சம் செலவு செய்து கவர்ச்சிகரமாக போட்டோ ஷூட் நடத்தி தமிழில் முன்னணி நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் அனுப்பி வைத்துள்ளாராம்.

இனிமேலாவது வாய்ப்பு கிடைக்கிறதா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்…
Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.