இலங்கை தென்னாப்பிரிக்க அணிகளுடனான போட்டி: இந்திய அணி அறிவிப்பு

இந்தியா சற்றுமுன் விளையாட்டு

இந்திய அணி இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுடன் மோதுகிறது. இந்த போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது

இலங்கைக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி:

ரோகித் சர்மா (கேப்டன்), தோனி, லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மணிஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், சாகல், குல்தீப் யாதவ், தீபக் ஹூடா, பும்ரா, முகமது சிராஜ், பாசில் தாம்பி, உனத்கட் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி:

விராட் கோலி (கேப்டன்), முரளி விஜய், ராகுல், ஷிகர் தவான், புஜாரா, ரஹானே, ரோகித் சர்மா, சாஹா, அஸ்வின், ஜடேஜா, பார்தீவ் பட்டேல், ஹர்திக் பாண்ட்யா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், பும்ரா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.