அதர்வாவின் ‘குருதியாட்டம்’- ரத்தம் தெறிக்கும் ஃபர்ஸ்ட் லுக்

சினி நியூஸ்

atharva

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்திருப்பர் அதர்வா. ஆனாலும், முன்னணி நடிகர் வரிசைக்கு அவரால் வரமுடியவில்லை.

இந்நிலையில், அவர் ‘குருதியாட்டம்’ என்கிற புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஸ்ரீகணேஷ் இயக்கியுள்ளார்.இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இப்படத்தை முருகானந்தம் என்பவர் தயாரித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

atharva

Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.