போக்குவரத்து தொழிலாளர்களுக்கு காரணம் கேட்டு நோட்டீஸ்

சற்றுமுன் தமிழகம்

பணிக்கு வராத தொழிலாளர்களிடம் விளக்கம் கேட்டு போக்குவரத்துத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் பணிக்கு வராத போக்குவரத்து தொழிலாளர்களிடம் விளக்கம் கேட்டு போக்குவரத்துத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

7 நாட்களுக்குள் உரிய விளக்கம் அளிக்கவில்லை என்றால் துறை ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.