போலி விளம்பரங்களில் நடித்தால் இனி ரூ.50 லட்சம் அபராதம்

இந்தியா சற்றுமுன் பொது தகவல்கள் வணிகம்

தவறான விளம்பரங்களால் நுகர்வோர்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டம் ஒன்றைக் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. 
அதன்படி, நடிகர், நடிகைகள், கிரிக்கெட் வீரர்கள் தவறான விளம்பரங்களில் நடித்தால், 3 ஆண்டுகளுக்கு விளம்பரத்தில் நடிக்கத் தடை விதிக்கப்படும். 

மேலும், 50 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்ற புதிய மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.