இப்படியும் செய்யலாம்… வேட்புமனு தாக்கல்!

ஃபோட்டூன் லைஃப் ஸ்டைல்
candidate in madurai - 2026

நூதன முறையில் வேட்புமனு தாக்கல்

காலி மதுபாட்டில்கள், தாலி கயிறு, 1 ரூபாய் நோட்டுகள், மது விழிப்புணர்வு பதாகையுடன் சமூக ஆர்வலர் செல்லூர் சங்கர பாண்டியன் முதல் முறையாக நூதன முறையில் வேட்பு மனு தாக்கல் செய்தார்…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.