ஸோஹோ ஃபவுண்டேஷன், சேவாபாரதி இணைந்து ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரம் வழங்கல்!

நெல்லை லைஃப் ஸ்டைல்
zoho foundation sevabharathi
zoho foundation sevabharathi

ஜோஹோ (zoho) பவுண்டேசன், விவேகானந்தர் அறக்கட்டளை (RSS) சேவா பாரதி தென்காசி சார்பாக கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டு ஆக்ஸிஜன் தேவையுள்ள நோயாளிகளுக்கு உதவும் வகையில் சுமார் 10 லட்சம் மதிப்புள்ள ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரம் மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளரிடம் இலவசமாக வழங்கப்பட்டது.

தமிழகத்தில் பல்வேறு அரசு மருத்துவமனைகளிலும் ஸோஹோ பவுண்டேஷன், மற்றும் சேவாபாரதி சார்பாக ஆக்சிஜன் கான்சண்ட்ரேஷன் இயந்திரங்கள் வழங்கப் பட்டு வருகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.