சிருங்கேரி: ஒரு முறை சென்றாலே கிடைக்கும் பலன்கள்!

ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம் ஆலயங்கள் ஸ்ரீசிருங்கேரி மகிமை
sringeri Saradha
sringeri Saradha

சிருங்கேரி சாரதாம்பாள் பீடம் சிருங்கேரி. இங்கு சென்று வந்தால் கிடைக்கும் நன்மைகள் சில

1) ஆயூள் விருத்தியாகும்.

2)நல்ல பாம்பு கடும் மழையில் மாட்டிக்கொண்ட தவளையின் பிரசவத்திற்கு குடை பிடித்து உதவியாக இருந்த தலம் ஆகையால் எப்பேர்ப்பட்ட எதிரிகளும் விலகி விடுவார்கள்.

3) அம்பாளுக்கு அபிஷேகம் பூஜை செய்து தண்ணீர் 1000 ஆண்டுகளாக மக்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதனால் வயிற்றில் புண் குஷ்டரோகம் சர்க்கரை நோய் போன்ற 1008 உள் ரோகங்கள் குணமாகும்.

4) நித்திய பாராயணம் சிவ பூஜையில் கலந்து கொண்டு 7 தலை முறை பாபங்களை தீர்க்கும்.

5) அங்கு தினமும் மானசீகமாக ஆதிலிங்கம் ஆதிசங்கரர் வந்து போவதாக ஐதீகம்.

6) 50 முதல் 65 வயது வரை உள்ளவர்கள் ஷஷ்டித பூர்த்தி செய்ய முடியாவிட்டாலும் இங்கு சென்று வந்தால் போதும் உங்கள் ஆயூள் கூடி விடும்.

8) சிவன் சொத்து குல நாசம் என்ற பாபங்களை இந்த அம்பாள் தீர்த்து வைப்பாள்.

9) கலியின் தாக்கம் குறைய வேண்டும் என்றால் இங்கு சென்று வந்தால் தாக்குதல் குறைந்தது விடும்.

10) தாய் தந்தை இறந்தது முதல் பெண் வாரிசுகள் மட்டுமே இருந்த நீலையில் சிருங்கேரி சாரதா அம்பாளை தரிசிக்க முன்னோர்கள் முக்தி அடைவர்.அதற்கான மந்திரங்கள் அங்கு தினமும் உச்சாடனம் செய்யப்படுகிறது.

11) கண்பார்வை கூடும்.

12) தொண்டை சம்பந்தப்பட்ட வியாதிகள் நீங்கும்.

13) கை கால் சம்பந்தப்பட்ட முடக்கு வாத பித்தம் நோய்கள் தீரும்.

14) கண் திருஷ்டியால் ஏற்படும் ஒரு தலை தலை வலி நீங்கும்.

15) இரவு மட்டும் ஏற்படும் காய்ச்சல் கபம் நீங்கும்.

இன்னும் பல அதிசயங்கள் நடக்கும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.