snake 7 - 2026

இடுக்கில் மாட்டிய பாம்பு.. எப்படி தப்பியது..? வைரல் வீடியோ!

லைஃப் ஸ்டைல் அடடே... அப்படியா?
snake 7 - 2026

சமூக வலைதளங்களில் விலங்குகள் மற்றும் பறவைகள் குறித்த ஏராளமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

பாம்புகள் குறித்த அரிய, ஆச்சரியப்பட வைக்கும் வகையிலான வீடியோக்களும் வெளிவருகிறது.

அந்த வகையில் தற்போது ராட்சச பாம்பு ஒன்றின் வீடியோ இணையத்தில் பெருமளவில் வைரலாகி வருகிறது.

அதில் பெரிய பாம்பு ஒன்று சாலையின் இடுக்கில் சிக்கிக் கொண்டு உயிருக்கு போராடியுள்ளது.

இந்த நிலையில் தனது உயிரை காப்பாற்றிக்கொள்ள பாம்பு தான் விழுங்கிய முட்டைகளை வெளியே கொண்டு வந்துள்ளது.

அதாவது சாலை இடுக்கில் சிக்கிய பாம்பு சமீபத்தில் தான் விழுங்கிய 4 முட்டைகளையும் வாந்தி எடுத்துள்ளது. பின்னர் அதன் உடலமைப்பு மெலிந்த நிலையில் அது எளிதாக அந்த இடுக்கில் இருந்து தப்பித்து சென்றுள்ளது. அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐ

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.