5 லட்சம் கிராமங்களில் வைஃபை வசதி

இந்தியா சற்றுமுன் வணிகம்

புது தில்லி:

மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசி வருகிறார் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி.

இந்த பட்ஜெட் உரையில் கிராமங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் கிராமங்களில் தொழில் நுட்பங்கள் சென்று சேர வைஃபை வசதி செய்து தரப்படும் என்று கூறினார்.

சுங்கச் சாவடிகளில் மின்னணு பரிமாற்ற முறையை அமல்படுத்த திட்டம்

1 லட்சம் கிராமங்களுக்கு இணையதள வசதி

கிராமங்களில் 5 லட்சம் வைஃபை வசதிகள்

டிஜிட்டல் இந்தியா திட்டத்துக்கு ரூ3,073 கோடி ஒதுக்கீடு

5 லட்சம் ஊரகப் பகுதிகளில் ”வை-ஃபை” ஹாட் ஸ்பாட் வசதி ஏற்படுத்தப்படும்

என்று அருண்ஜேட்லி கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.