spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்ஃபேமஸ் ஆன 2 குழந்தை நட்சத்திரங்களுடன் அஜித்தின் மகள் அனோஷ்கா! வைரல் புகைப்படம்!

ஃபேமஸ் ஆன 2 குழந்தை நட்சத்திரங்களுடன் அஜித்தின் மகள் அனோஷ்கா! வைரல் புகைப்படம்!

anoshka

வலிமை படம் உலகம் முழுவதும் மாபெரும் வசூலை செய்து வருகிறது. குடும்ப ரசிகர்கள் மத்தியில் சிறந்த விமர்சனத்தையும் வலிமை பெற்றுள்ளது.

அஜித் நடிப்பில் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியிருந்த இப்படத்தை தொடர்ந்து மீண்டும் இந்த கூட்டணி AK 61 படத்திற்காக இணைந்துள்ளது.

shalini ajith

இப்படத்தின் ப்ரீ போட்டோஷூட் புகைப்படம் ஒன்று தயாரிப்பாளர் போனி கபூர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினியும், ஷாலினியின் சகோதரி பேபிஷாம்லியும் அஜித் மகள் அனோஷ்காவுடன் இணைந்து இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe