முதல் செஞ்சுரி பதிவானது… சேலத்தில்!

Published:

sun shines - 2026

இந்த வருட கோடை வெய்யில் தனது முதல் செஞ்சுரியை சேலத்தில் (102) பதிவு செய்தது.

முதல் செஞ்சுரியை சேலம் போட, தர்மபுரியில் (101), திருத்தணியில் (100) ஆகியவை தொடர்ந்து ஹிட் அடிக்க, ஃபாரன்ஹீட் வெப்பம் 100க்கு மேல் இங்கெல்லாம் பதிவானது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் 90 ஃபாரன்ஹீட் (32.2 டிகிரி) வெப்பநிலையும், மீனம்பாக்கத்தில் 91 ஃபாரன்ஹீட் (32.7 செல்சியஸ்) வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.

இந்த முறை தேர்தல் காலம் வேறு என்பதாலும், கடந்த மழைக்காலத்தில் மழை வழக்கமான அளவை விட குறைவாகப் பெய்ததாலும், குடிநீர்த் தட்டுப்பாடு சென்னையில் ஏற்படும் என்று முன்னரே எச்சரிக்கை விடப்பட்டு வந்தது.

Related articles

Recent articles

spot_img