anna university - 2026

TANCET நுழைவுத் தேர்வு: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!

சற்றுமுன் அடடே... அப்படியா? உள்ளூர் செய்திகள் கல்வி சென்னை
anna university - 2026

TANCET நுழைவுத் தேர்வுக்கு வரும் 30-ம் தேதி முதல் ஏப்ரல் 18-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு.

anna University - 2026

வரும் கல்வியாண்டில் MBA, MCA, M.E., M.Tech, M.Plan., M.Arch., உள்ளிட்ட படிப்புகளில் சேர TANCET நுழைவுத் தேர்வுக்கு மார்ச் 30 முதல் ஏப்ரல் 18 வரை https:/tancet.annauniv.edu/tancet என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

anna university 1 - 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 2 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.