இன்றே கடைசி: இன்ஜினியர்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் பணி!

Published:

jobs - 2026

இன்ஜினியர்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மேலாண்மை டிரெய்னி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

  1. வேதியியல் – 06
  2. மெக்கானிக்கல் – 35
  3. சிவில் – 12
  4. எலக்ட்ரிக்கல் – 13
  5. இன்ஸ்ட்ருமெண்டேஷன் – 09

தகுதி: காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள துறைகளில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பிஇ, பி.டெக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.60,000
வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.engineersindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.03.2022

Related articles

Recent articles

spot_img