FB IMG 1660029272896 - 2026

எர்ணாகுளம் வேளாங்கன்னி இடையே செங்கோட்டை வழி மேலும் ஒரு சிறப்பு இரயில்..

சற்றுமுன்

எர்ணாகுளம் வேளாங்கன்னி எர்ணாகுளம் இடையே மேலும் ஒரு சிறப்பு இரயில்- கொல்லம் செங்கோட்டை ராஜபாளையம் தஞ்சாவூர் புதுக்கோட்டை வழியாக இயக்கப்படுகிறது.

ஏற்கனவே கொல்லம் செங்கோட்டை ராஜபாளையம் விருதுநகர் காரைக்குடி வழியாக எர்ணாகுளம்-வேளாங்கண்ணி சிறப்பு இரயில்(06035/06036) பட்டுக்கோட்டை வழித்தடத்தில் ஒரு வாராந்திர இரயில் சனிக்கிழமை எர்ணாகுளத்திலும் ஞாயிற்றுக்கிழமை வேளாங்கண்ணி மில் புறப்படும் வகையில் இயக்கப்பட்டு வருகிறது.

தற்போது ஒரு புதிய வாராந்திர சிறப்பு இரயில் எர்ணாகுளம்-வேளாங்கண்ணி சிறப்பு இரயிலாக(06039/06040) செங்கோட்டை ராஜபாளையம் வழியாக புதுக்கோட்டை, தஞ்சாவூர் என்ற புதிய வழித்தடத்தில் இயக்கப்படவுள்ளது.

15-ஆகஸ்ட்-22 முதல் 05-செப்-22 வரை எர்ணாகுளம்-வேளாங்கண்ணி(06039) வழி: புதுக்கோட்டை, தஞ்சாவூர்
ராஜபாளையம் வழி திங்கட்கிழமையில் இயங்கும்.

16-ஆகஸ்ட்-22 முதல் 06-செப்-22 வரை வேளாங்கண்ணி-எர்ணாகுளம்(06040) வழி: கொல்லம், கோட்டயம் செங்கோட்டை ராஜபாளையம் புதன்கிழமை இயங்கும்

தஞ்சை வழியாக புதிய வழித்தடத்தில் இந்தச் சிறப்பு வண்டி இயக்கப்படும்.

தஞ்சை மாவட்டத்திற்கு செல்பவர்களுக்கு இந்த இரயில் சேவை மிகுந்த பயனளிக்கும்.

இந்த சிறப்பு இரயிலுக்கான முன்பதிவு விரைவில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FB IMG 1660029272896 - 2026
tambaram kollam spl train2343 1522393916 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.