கல்லங்குறிச்சி பெருமாள் கோயில் தேர் விழா கோலாகலம்

ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம் திருச்சி

IMG 20180402 WA0023 - 2026

அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சி, அருள்மிகு கலியுக வரதராஜ பெருமாள் திருக்கோயில் திருத்தேர் மிகவும் வெகுசிறப்பாக நடைபெற்றது.

ஆயிரக் கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்​.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.