புதுவையில் காங்கிரஸாரின் அராஜகம்: நியமன எம்.எல்.ஏ., கார் கண்ணாடி உடைப்பு

சற்றுமுன் சென்னை தமிழகம்

puduchery mla ca - 2026

புதுச்சேரியில், காங்கிரஸாரின் அராஜகப் போக்கு தொடர்கிறது. அதன் ஒரு வெளிப்பாடாக, புதுவை சட்ட மன்றத்துக்கு தேர்வான நியமன எம்எல்ஏ கார் கண்ணாடி உடைக்கப் பட்டுள்ளது.

புதுச்சேரி பாஜக நியமன எம்எல்ஏ சங்கரின் கார் கண்ணாடி மர்ம நபர்களால் உடைக்கப்பட்டதை அடுத்து,  சம்பவம் குறித்து நியமன எம்எல்ஏ சங்கர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.