ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணிக்காக 4000 ரன் கடந்த ’சின்ன தல’

லைஃப் ஸ்டைல் விளையாட்டு

dhoni 4000 - 2026

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்காக விளையாடி வரும் சின்ன தல ரெய்னா, ஒரு ரன் அடித்து இன்று 4000 ரன் கடந்துள்ளார்.

இதனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி யும் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். மஞ்சள் நிற ஆடையுடன் மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் என்று பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.