முதல்ல கலவரத்தை நடத்தணும்… டங் சிலிப் ஸ்டாலினை வெச்சி செய்த மீம்ஸ்! வைரலாகும் வீடியோ!

துணுக்குகள் நகைச்சுவை புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்

stalin duraimurugan - 2026

சென்னை: முதல்ல கலவரத்தை நடத்தணும்… என்று மு.க.ஸ்டாலின் ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறுவது போல்…. ஒரு மீம்ஸ் இப்போது வைரலாகி வருகிறது. அந்த மீம்ஸ் வீடியோவில் எப்போதும் கூடவே இருக்கும் துரை.முருகனுக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி ஏற்படுவது போல் முக பாவம் வெளிப்படுகிறது.

நாக் குழறி பின் வழக்கம் போல் திருத்திக் கொண்டு கலவரத்தை நிறுத்தணும்… பிறகுதான் என்ன நடவடிக்கைங்கிறத அதுக்குப் பிறகு சிந்திக்கலாம்.. என்று ஸ்டாலின் கூறுவது போல், மீம்ஸ் கிரியேட்டர்கள் வார்த்தையை வெட்டி ஒட்டி, நகைச்சுவை ஆக்கியிருக்கிறார்கள். வடிவேலுவின் பட காமெடியை கோத்துவிட்டு, சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி இருக்கிறார்கள்.

இந்தக் காணொளியில், வழக்கம் போல்… துரை முருகன் கொடுக்கும் ரியாக்‌ஷன் தான் பலரின் பாராட்டை பெற்றுள்ளது.

அந்த வீடியோ…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.