கமலை விமர்சித்து விளம்பரம் தேட வேண்டிய அவசியம் இல்லை அமைச்சர் ஜெயகுமார்

சற்றுமுன் தமிழகம்

03 June27 Jeyakumar - 2026கமலை விமர்சித்து விளம்பரம் தேட வேண்டிய அவசியம் இல்லை என்று தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற கூட்டத்தின் போது பிரதமர் மோடியை ராகுல் காந்தி கட்டி பிடித்தது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயகுமார். “கமலை விமர்சித்து விளம்பரம் தேட வேண்டிய அவசியம் இல்லை” என்றும் “கட்டிப்பிடி வைத்தியத்தை கொண்டு சென்றது தான் கமலின் சாதனை” என்றும் தெரிவித்துள்ளார்.

இதே கேள்விக்கு பதிலளித்த பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ராகுலுக்கு கட்டிப்பிடி வைத்தியத்தை கமல் கற்றுக் கொடுத்து விட்டார் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.