சென்னை: திமுக பொதுச் செயலர் க. அன்பழகனுகு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அவர், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை, திமுக தலைவர் மு.கருணாநிதி, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் நேரில் சென்று விசாரித்தனர்.
- Home
- உள்ளூர் செய்திகள்
- தீவிர சிகிச்சைப் பிரிவில் திமுக பொதுச் செயலர் க.அன்பழகன்
