ஜெர்மன் வளர்ச்சி வங்கி – அரசு போக்குவரத்துத் துறைக்கிடையே திட்டஒப்பந்தம்!

அடடே... அப்படியா? உள்ளூர் செய்திகள் சென்னை
cm 1 - 2026

கதர் கிராம தொழில் வாரியத்தின் புதிய வகை தயாரிப்புகளை மக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் பழனிசாமி இன்று அறிமுகம் செய்து வைத்தார்.
எழில் என்ற Body Wash, சாரல் என்ற Shampoo வைகை என்ற Liquid Handwasth அறிமுகம் செய்யப்பட்டது.

2,213 புதிய BS-6 தர பேருந்துகள், 500 மின்சார பேருந்துகளை வாங்க தமிழக அரசு ஒப்பந்தம் செய்தது. முதலமைச்சர் முன்னிலையில் ஜெர்மன் வளர்ச்சி வங்கி – அரசு போக்குவரத்துத் துறைக்கிடையே திட்டஒப்பந்தம் கையெழுத்தானது.

கிருஷ்ணகிரி உள்பட தமிழகத்தில் ரூ.24.54 கோடி மதிப்பிலான அரசு மருத்துவமனை கட்டடங்களையும், சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி மூலம் முதலமைச்சர் பழனிசாமி திறந்துவைத்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.