ஓபிஎஸ் வழியில்… அழகிரியின் சமாதி தியானம்

அடடே... அப்படியா? சென்னை

IMG 20180813 120345 - 2026மு.க.அழகிரி ஆதங்கம் தெரிவித்தார்.

சென்னை மெரினாவில் கருணாநிதியின் நினைவிடத்தில் குடும்பத்துடன் அஞ்சலி செலுத்திய மு.க.அழகிரி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்பொழுது, “எனது தந்தையிடம் எனது ஆதங்கத்தை வேண்டிக்கொண்டேன்; அது இப்போது தெரியாது, தந்தையின் விசுவாசிகள் அனைவரும் என் பக்கமே உள்ளார்கள் இதற்கு காலம் பதில் சொல்லும்..

எனது ஆதங்கம் கட்சி தொடர்பானது என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.