மு.க.அழகிரி ஆதங்கம் தெரிவித்தார்.
சென்னை மெரினாவில் கருணாநிதியின் நினைவிடத்தில் குடும்பத்துடன் அஞ்சலி செலுத்திய மு.க.அழகிரி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்பொழுது, “எனது தந்தையிடம் எனது ஆதங்கத்தை வேண்டிக்கொண்டேன்; அது இப்போது தெரியாது, தந்தையின் விசுவாசிகள் அனைவரும் என் பக்கமே உள்ளார்கள் இதற்கு காலம் பதில் சொல்லும்..
எனது ஆதங்கம் கட்சி தொடர்பானது என்று கூறினார்.



