காமதேனு வாகனத்தில் #சமயபுரம் மகமாயி!

ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம் லைஃப் ஸ்டைல்

samayapuram mariamman - 2026

திருச்சிராப்பள்ளி மாவட்டம் சமயபுரத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் ஆவணி மாத 3ஆம் வார ஞாயிற்றுக் கிழமையை முன்னிட்டு (செப்.2) தாய் மகமாயி #காமதேனு வாகனத்தில் புறப்பாடு கண்டருளினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.