நடிகை சுஜாவருணியை திருமணம் செய்தார் நடிகர் சிவகுமார்

சினி நியூஸ் சினிமா லைஃப் ஸ்டைல்
Suja varuni Wedding Stills 25 - 2026

நடிகர் சிவகுமார் – நடிகை சுஜா வருணி திருமணம் இன்று நடைபெற்றது

நடிகர் சிவகுமார் – நடிகை சுஜா வருணி திருமணம் இன்று (19-11-2018, திங்கட்கிழமை) காலை சென்னை அடையார் கிரவுன் பிளாசாவில் இனிதே நடைபெற்றது. சரியாக காலை 10.17க்கு மணமகன் மணமகள் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தார்.

sujavaruni Wedding Stills 26 - 2026

ராம்குமார், மீனாக்‌ஷி தம்பதியின் மகனான சிவகுமாருக்கும், ராமகிருஷ்ணன் விஜயகுமாரி தம்பதியின் மகள் சுஜாவருணிக்கும் திருமணம் நடைபெற்றது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.