இலங்கைப் பிரதமராக மீண்டும் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்பு

உலகம் சற்றுமுன்
IMG 20181216 WA0015 - 2026
இலங்கை பிரதமராக மீண்டும் பதவியேற்றுக்கொண்டார் ரணில் விக்கிரமசிங்க.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று பிரதமராக மீண்டும் பொறுப்பேற்றுக்கொண்டார்

இலங்கை பிரதமராக 5வது முறையாக பதவியேற்றார், ரனில் விக்ரமசிங்கே.

கொழும்பில் உள்ள அதிபர் மாளிகையில் ரனிலுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார், அதிபர் சிறீசேன.

ராஜபக்சே ராஜினாமாவை தொடர்ந்து ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றுக்கொண்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.