சதுரகிரிக்கு பிளாஸ்டிக் பையுடன் சென்றால்…. அழ வேண்டியிருக்கும்!

சற்றுமுன் நெல்லை மதுரை லைஃப் ஸ்டைல்
sathuragiri mahalingam - 2026

சதுரகிரி கோயிலுக்கு பிளாஸ்டிக் பை கொண்டு சென்றால் அபராதம் விதிக்கப்படும் என்று வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே வனப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பிளாஸ்டிக் பை உள்ளிட்ட தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பக்தர்கள் கொண்டு சென்றால் அபராதம் விதிக்கப்படும் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.