அடேங்கப்பா… கொட்டாங்குச்சி விலை மூவாயிரம் ரூவாயாம்…!

துணுக்குகள் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
coconut shell - 2026

அடேங்கப்பா.. தேங்காய் சிரட்டையின் விலை மூவாயிரம் ரூபாயாம்!. எல்லாம் ஆன்லைனில் தான் இந்தக் கூத்து!

டிஸ்கவுண்ட் 55 சதவிகிதம். ரூ. 1365 கொடுத்து அமோசான் ஷாப்பிங்கில் வாங்கலாம் என அறிவித்திருக்கிறார்கள் நேச்சுரல் கோகோனட் ஷெல் கப் என்ற பெயரில் ..!

நான்கரை அவுன்ஸ் அளவு கொண்ட இயற்கை தேங்காய் சிரட்டை என்பதால் கீறலுடன் ஒழுங்கற்ற வடிவில் இருக்கவும் வாய்ப்பு உண்டு என்ற குறிப்பும் கொடுத்திருக்கிறார்கள்.

இனி யாரையும் சிரட்டையும் கையுமாதான் திரிவேன்னு திட்டாதீங்கப்பா…!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.