திமுக.,வினரின் டிவிட்டர் யுத்தம்! டிரெண்ட்டிங்கில் முதலிடம் பிடித்ததென்னவோ மோடியை வரவேற்றுத்தான்!

அடடே... அப்படியா? உரத்த சிந்தனை மதுரை
modibacks - 2026

டிவிட்டரில் மதுரை தேங்க்ஸ் மோடி, தமிழ்நாடு வெல்கம்ஸ் மோடி போன்ற ஹேஸ்டாக்கள் இப்போது டிரெண்டிங் ஆகி முதலிடத்தைப் பிடித்துள்ளன. இவற்றை காலை முதலே நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

திராவிட இயக்கங்கள், இஸ்லாமியக் குழுக்கள், கிறிஸ்துவ சர்ச் பின்னணியில் இயங்குபவர்கள் என திமுக.,வுக்காக இயக்கும் பலர் சேர்ந்து #GoBackSadistModi ஹேஷ் டேக்கில் மீண்டும் மோடி எதிர்ப்புக் கருத்துகளைப் போட்டு வருகின்றனர்.

இருப்பினும், #MaduraiThanksModi #TNWelcomesModi #MaduraiWelcomesModi #TNThanksModi #Tamilnadu உள்ளிட்ட ஹேஷ்டேக்கள் இன்று இந்திய அளவில் டிரன்டிங் ஆகி உள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.