அரவாணிகள் கூட இப்போ வேலை செய்து பிழைக்க ஆரமிச்சிட்டாங்க… ஆனா நீங்க..?

அடடே... அப்படியா? உரத்த சிந்தனை புகார் பெட்டி
mdmk2 - 2026

இந்த வைகோவை நினைத்தால் சிரிப்பாக வருகிறது. முதலமைச்சர் கனவில் தொடங்கி, போராளி வேஷம் போட்டு, இப்ப ஸ்டாலினின் அல்லக்கை சபிரீசனைத் திருப்தி படுத்த அடியாள் வேலை பார்த்துட்டு தெரியுது. இனி அடுத்து உதயநிதியை உருவி விடும் பணியை செய்யும் வரை கர்மா கழியாது.

அந்தக் கிழட்டு கபோதியை தான் கொலை செய்த பாவம் பிடுச்சு ஆட்டுதுன்னா, மடதிமுக தொண்டன்கள் நிலைமை அதை விட கேவலமா இருக்கு. 
பிரபாகரன், ஏகே47, சயனைடு குப்பினு பேசிட்டிருந்தவனுக இப்ப பொம்பளப் புள்ளைக கூட குடுமி புடி சண்டை போட்டுட்டு இருக்கானுக ????????????

அடுத்து என்னடா பண்ணப் போறீங்க? மாரியாத்தா கோயில்ல போய் மண்ண வாரி தூத்தப் போறீங்க அதானே?????????????

பிச்சை எடுத்து வந்த அரவாணிகள் கூட மானத்திற்கு அஞ்சி வேலை செஞ்சு பொழைக்க ஆரம்பிச்சுட்டாங்க… நீங்க ஏண்டா அதை விட கேவலமா திரியிறீங்க? பேடிப்பயலுகளா….

  • ஆனந்தன் அமிர்தன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.