மதுபான எதிர்ப்பு நீர்த்துப் போச்சான்னு கேட்டுட்டு… ஓனர் கால்லயே விழுந்திட்டியே ரஞ்சித்!

அடடே... அப்படியா? உரத்த சிந்தனை லைஃப் ஸ்டைல்

actor ranjith - 2026

இதுக்கு அந்த பருத்தி மூட்ட குடோன்லயே இருந்திருக்கலாமே!

பாமக தனது மதுக் கொள்கையை கைவிட்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளதாக கூறி, மாநில துணைத் தலைவர் பதவியைத் துறந்து பாமக.,விலிருந்து விலகியதாகச் சொன்ன நடிகர் ரஞ்சித், டாஸ்மாக்கின் நெம்பர் ஒன் சப்ளையர் மிடாஸ் ஓனர் குடும்பம், தினகரன் கட்சி அமமுக வில் தன்னை இணைத்துக்கொண்டார்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.