பயங்கரவாதிகள் மீது தாக்குதல்! இந்திய விமானப்படைக்கு வாழ்த்தி வெற்றிக் கொண்டாட்டம்!

Reporters Diary சற்றுமுன் நெல்லை

nagarkoil wishes - 2026

நாகர்கோவில்: நாகர்கோவில் ராமசாமி அய்யர் நினைவு பூங்காவில் ராணுவத்தின் “மிக் 21′ போர் விமானம் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்த விமானம் போரின் போதும், போர் பயிற்சிக்காவும் பயன்படுத்தக்கூடியது. 1965-ல் பாகிஸ்தான் போரிலும், 1971-ல் வங்க தேசத்துடனான போரிலும் பயன்படுத்தப்பட்டது.

ஒரு மணி நேரத்தில் 2175 கி.மீ., தூரம் கடக்கும் திறன் கொண்டது. 43 ஆயிரம் அடி உயரத்தில் பறக்க கூடியது.

இந்தப் போர் விமானம் முன்பு தேச பக்த இளைஞர் இயக்கம் சார்பில் வெற்றி கொண்டாட்டம் நடை பெற்றது பலர் கலந்து கொண்டனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.